- முதல் அமைச்சர்
- பிஎம் G.K ஸ்டாலின்
- மதுரை
- காளிமாமணி டி. எம்.
- Soundararajan
- முதலமைச்சர்
- கெ ஸ்டாலின்
- கெ ஸ்டாலின்
மதுரை : மறைந்த பிரபல பின்னணி பாடகர் கலைமாமணி டி.எம். சௌந்தரராஜனின் முழு திருவுருவச் சிலையை மதுரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். நாளை முதல் 2 நாட்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.
The post முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரை பயணம்! appeared first on Dinakaran.